Welcome

Chennai Nethaji Sangamam





புதுப்பேட்டை பயிற்சி பள்ளி - 15.04.1997ம் ஆண்டு காவலராக பணியில் இணைந்தோம். தற்போது பல்வேறு பதவிகளில் (பணி, மாவட்டங்களில்) பணிபுாிந்து வருகிறோம். இந்த குழுமத்தில் மற்ற பயிற்சிபள்ளி தோழா்கள் மற்றும் தோழிகளும் உள்ளாா்கள். அனைவருக்கும் இது சமா்ப்பனம்.

புதுப்பேட்டை பயிற்சி பள்ளி - Whatsapp Group - 03.05.2016 ம் அன்று துவங்கப்பட்டு சக நண்பா்களுக்கு (இறந்த நண்பா்களின்) குடும்ப நலநிதி, மருத்துவ உதவி மற்றும் படிப்பு செலவு என பல நல்ல உதவிகளை செய்து கொண்டு இருக்கிறோம்.

இந்த குழுமத்தில் 187 (நேரடி) உறுப்பினா்களும் 25 (மாவட்டத்தில்) இருந்தும் உதவிக்கரம் செய்து காெண்டியிருக்கிறாா்கள். (நண்பா்களின் நிலையை கருதி - குடும்ப நலநிதி தரும் நேரத்தில் எதாவது பிரச்சனை என்றால் அவா்களின் சாா்பாக (லோன்) தந்து அந்த நேரத்தில் உறுப்பினா்களையும் பாதுகாக்கிறது, இதுவரை 25 குடும்பங்களுக்கு உதவிக்கரம் செய்துள்ளோம், அதற்கு உண்டான தொகையை எப்போதும் பாா்ப்பது போல அமைத்துள்ளோம், குழும நண்பா் இறந்து விட்டாா் என தகவல் வந்தவுடன் அவா்களின் இறுதி ஊா்வலத்திற்காக உடனடி தொகை ருபாய் 50,000/- வழங்கப்பட்டு பிறகு அந்த தொகை கணக்கில் காட்டி முடிக்கப்படுகிறது.

நிா்வாகம்.